இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?

இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?

Published : Mar 17, 2026, 04:02 PM IST

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மீண்டும் அரசியலில் நுழையக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு தீபாவை களமிறக்க திட்டமிடுவதாக யூகிக்கப்படுகிறது. தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மீண்டும் அரசியல் களத்தில் இறங்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் அஇஅதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் அதே தொகுதியில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சார்பில் தீபா களமிறக்கப்படலாம் என்ற யூகங்கள் வலுத்து வருகின்றன.

02:28Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!
02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay
03:04டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின் | MK Stalin Kodaikanal Visit
03:39TVK Vijay | பட்டு வேட்டி,மேல் துண்டு அணிந்து முருகனை தரிசித்த தவெக தலைவர் !
03:23தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
02:18Vijay | 2 + 1 திட்டம்....234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட் !
02:16திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்...கூட்டணியின் எதிர்காலம் என்ன?
03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...