தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

Published : Mar 14, 2026, 03:02 PM IST

தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை" எனக் குறிப்பிட்ட அவர்கள், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College
02:15தமிழ்நாடு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 2026....
01:05Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
03:13கூடுதல் வாக்குப்பதிவு ஆகிருப்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது ...அது உண்மை இல்லை! திருமாவளவன் பேட்டி
03:14Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
02:51முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் விஜய்.. சிக்கலில் திமுக, அதிமுக..! தவெகவின் மாஸ்டர் பிளான்
03:34தவெகவுக்கு 60 தொகுதிகள் உறுதி.! 40 தொகுதிகளில் இழுபறியாம்.! பூகம்பம் கிளப்பும் சர்வே முடிவுகள்.!
03:14TN CM Vjiay | அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து சொல்லும் ஜோதிடம்.! உடைத்து பேசும் ஜோதிடர்கள்.!
02:25சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!