
ரூ.799 கு இண்டிகோவில் பறக்கலாம் வாங்க...
வரும் 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால், அதனை முன்னிட்டு நேற்று முதல் நாளை வரை சலுகை விலை விமான கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது இண்டிகோ நிறுவனம்
அதன்படி,ஒரு சில குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்வதற்கென மிக குறைந்த விலையில், அதாவது வெறும் ரூ.799 விமான டிக்கெட் வழங்கி வருகிறது இண்டிகோ நிறுவனம்.
இந்த நாட்களில் பெறும் டிக்கெட் மூலம் ஜனவரி 22 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையான பயணங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள பலரும் ஆவலாக உள்ளனர்.