பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்

Published : Mar 12, 2026, 06:13 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இன்று காலையில் சாமி தரிசனம் மேற்கொண்டார். சம்பந்த விநாயகர் அண்ணாமலையார் பராசக்தி அம்மன் ஆகியோர் சந்திகளின் வழிபட்ட வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் திருக்கோவில் சார்பில் வழங்கப்பட்டது. கோயிலுக்கு வந்த கிரிக்கெட் வீரர்களுடன் பக்தர்கள் பலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College
02:15தமிழ்நாடு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 2026....
01:05Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
03:13கூடுதல் வாக்குப்பதிவு ஆகிருப்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது ...அது உண்மை இல்லை! திருமாவளவன் பேட்டி
03:14Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
02:51முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் விஜய்.. சிக்கலில் திமுக, அதிமுக..! தவெகவின் மாஸ்டர் பிளான்
03:34தவெகவுக்கு 60 தொகுதிகள் உறுதி.! 40 தொகுதிகளில் இழுபறியாம்.! பூகம்பம் கிளப்பும் சர்வே முடிவுகள்.!
03:14TN CM Vjiay | அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து சொல்லும் ஜோதிடம்.! உடைத்து பேசும் ஜோதிடர்கள்.!
02:25சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!