தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டால்... இவர்களிடம் புகார் தெரிவியுங்க... உதவி எண்கள் பட்டியல்!

 
Published : Nov 03, 2017, 11:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டால்... இவர்களிடம் புகார் தெரிவியுங்க... உதவி எண்கள் பட்டியல்!

சுருக்கம்

if you have complaints in rain related rescue works contact these numbers

சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கன மழையால் மக்கள் பாதிக்கப்பட்டால், அவர்கள் உதவி பெறவும், குறைகள் குறித்து புகார் தெரிவிக்கவும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தொடர் கனமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள்:

திருவெற்றியூர் - நந்தகுமார் - 7550225801
மணலி - மரியம் பல்தேவ் - 7550225802
மாதவரம் - சந்தோஷ் - 7550225803
தண்டையார்பேட்டை - வெங்கடேஷ் 7550225804
ராயபுரம் - உமாநாத் - 7550225805
திருவிக நகர் - காமராஜ் - 7550225806
அம்பத்தூர் -பாலாஜி - 7550225807
அண்ணாநகர் - ஆனந்தகுமார் -7550225808
தேனாம்பேட்டை -செல்வராஜ் - 7550225809
கோடம்பாக்கம் - விஜயராஜ்குமார் -7550225810
ஊரப்பாக்கம் - கிர்லோஸ்குமார் - 7550225811
ஆலந்தூர் - கிரண் குர்ராலா - 7550225812
அடையாறு - மைதிலி ராஜேந்திரன் - 7550225813
பெங்குடி - பழனிசாமி - 7550225814
சோழிங்கநல்லூர் - தாரேஸ் அகமது - 7550225815
சென்னை மாநகராட்சி தலைமயைிடம் - அனு ஜார்ஜ் - 7598960125
மேற்கண்ட எண்களில் மக்கள் உதவிகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே சென்னையில் விடாது பெய்யும் மழை குறித்து வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் தனது கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், `டெமிரி என்ற புயல் தற்போது வியட்நாம் அருகில் உள்ளது. அந்தப் புயல் வங்கக் கடல் நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்துக்கும் மேலும் மழை பொழிவு இருக்கும். வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பொழிவு இருக்கும். அதேபோல, தென் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்று சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பேச்சுவார்த்தையில் ஏமாற்றம்.. ஜன. 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!