திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!

திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!

Published : Sep 14, 2026, 08:02 PM IST

திருச்சியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து ஒன்று சிக்கித் தவித்தது. மழைவெள்ள பாதிப்புகள் மற்றும் சுரங்கப்பாதையில் பேருந்து சிக்கிய பிரத்யேகக் காட்சிகள் இதோ.

02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
03:19சேகர் பாபு அவருக்கு எல்லாத்தையும் பண்றதுதான் அதிகாரிகளோட வேலையா? அமைச்சர் எஸ். ரமேஷ் கேள்வி
03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்