காய்கறி கழிவுகளில் இருந்து கை-பைகள் தயாரிப்பு; பிளாஸ்டிக்குக்கு குட்-பை சொல்ல நேரம் வந்தாச்சு! 

Asianet News Tamil  
Published : Jul 21, 2018, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
காய்கறி கழிவுகளில் இருந்து கை-பைகள் தயாரிப்பு; பிளாஸ்டிக்குக்கு குட்-பை சொல்ல நேரம் வந்தாச்சு! 

சுருக்கம்

Hand bags made from vegetable wastes Time to say goodbye to plastic

வேலூர்

பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் அதற்கு மாற்றாக மாற்று கை-பைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பிளாஸ்டிக் போலவே இருக்கும் ஆனால் விரைவில் மக்கும் தன்மை கொண்ட கை-பைகள் காய்கறி க்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளன. 

 

PREV
click me!

Recommended Stories

மேற்கு தொடர்ச்சி மலை முதல் டெல்டா வரை.. 'குளு குளு' அப்டேட் சொன்ன வானிலை மையம்!
விஜய் ஒரு கனவுல இருக்கார்; 4 சீட் கூட ஜெயிக்க முடியாது: பியூஷ் கோயல் கிண்டல்!