
உயர்ந்தது தங்கம் விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பொதுவாக ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் இரண்டாம் வர்த்தக தினமான இன்று தங்கத்தின் மீதான வர்த்தகம் சற்று அதிகரித்ததால்,தங்கம் விலை உயர்ந்துள்ளது
அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.
22 கேரட் தங்கம்
நேற்றைய நிலவரத்தோடு ஒப்பிடும் போது, 22கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 839 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 22 ஆயிரத்து 712 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது