Gold Rate Today: அதிரடியாக குறைந்த தங்க விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? உடனே வாங்க கிளம்பிடுங்க..

Published : May 13, 2022, 11:44 AM ISTUpdated : May 13, 2022, 11:45 AM IST
Gold Rate Today: அதிரடியாக குறைந்த தங்க விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? உடனே வாங்க கிளம்பிடுங்க..

சுருக்கம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 472 குறைந்து ரூ.38,112 க்கு விற்பனை செய்யபடுகிறது.   

தங்கம் விலை: 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 472 குறைந்து ரூ.38,112 க்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ71 குறைந்து, ரூ.4,764 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளிவிலை: 

அதே போல், வெள்ளி கிராமுக்கு ரூ. 1.60 பைசா குறைந்து ரு.63.40 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.63,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இன்றைய நிலவரம்

1 கிராம் தங்கம் - ரூ. 4,764

1 பவுன் தங்கம்-  ரூ. 38,112

1 கிராம் வெள்ளி - ரூ. 63.40

1 கிலோ வெள்ளி - ரூ.63,400

நேற்றைய நிலவரம்: 

1 கிராம் தங்கம் -  ரூ. 4,823

1 பவுன் தங்கம் - ரூ. 38, 584

1 கிராம் வெள்ளி - ரூ. 65.50 

1 கிலோ வெள்ளி - ரூ. 65,500 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!