
சவரன் விலை சரிவு....!
தங்கம் சவரனுக்கு ரூ.136 ரூபாய் குறைந்துள்ளது.கடந்த இரண்டு நாட்களாகவே தங்கத்தின் விலையில் சற்று ஏற்றம் கண்டு வந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது
இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்
22 கேரட் தங்கம்
22கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 17 ரூபாய் குறைந்து 2ஆயிரத்து 855 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ.136 ரூபாய் குறைந்து 22 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 60 பைசாவிற்கு விற்கப்படுகிறது