புதுக்கோட்டையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி அருகே மாப்பிளையார்குளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள், வீடுகளைப் பார்வையிட்டார். இதில், புயலால் இறந்த 5 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி அருகே மாப்பிளையார்குளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள், வீடுகளைப் பார்வையிட்டார். இதில், புயலால் இறந்த 5 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
undefined
1.
2.
3.
3.
4.
5.
6.
.
முழுமையாக வீடு சேதமடைந்த 4 வீடுகளுக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையையும், பகுதி சேதமடைந்த 23 வீடுகளுக்கு ரூ.4100-க்கான காசோலைகளையும் என 32 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.