ஜனவரி 21-ஆம் தேதி முதல் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கப்படும் - அடித்துக் கூறும் செ.நல்லசாமி ...

 
Published : Nov 18, 2017, 09:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஜனவரி 21-ஆம் தேதி முதல் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கப்படும் - அடித்துக் கூறும் செ.நல்லசாமி ...

சுருக்கம்

From January 21 onwards will be downloaded from coconut trees -

நீலகிரி

வருகிற ஜனவரி 21-ஆம் தேதி முதல் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில்,  "தமிழகத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டு கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டது.  கள்ளில் கலப்படம் செய்ததாகவும்,  கள் குடித்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதாக கூறியும் அரசு, கள்ளுக்குத் தடை விதித்தது.  

ஆனால், தற்போது வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கள் இயக்க ஆதரவாளர்கள், அவரவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து அவரவர் பயன்பாட்டிற்குத் தேவையான கள் இறக்கிக் குடித்துக் கொள்வார்கள்.

இதன் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சட்டப்படி சந்திப்போம்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு