வரும் 25 முதல் எல்லாரும் சிம் கார்டு இல்லாமல் செல்போனில் பேசலாம்! பி.எஸ்.என்.எல்-ன் புதிய சேவை கோலாகல தொடக்கம்...

 
Published : Jul 21, 2018, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
வரும் 25 முதல் எல்லாரும் சிம் கார்டு இல்லாமல் செல்போனில் பேசலாம்! பி.எஸ்.என்.எல்-ன் புதிய சேவை கோலாகல தொடக்கம்...

சுருக்கம்

From 25th everyone can speak without SIM card

வேலூர்

சிம் கார்டு இல்லாமல் செல்போனில் பேசும் சேவையை பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு மையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை வரும் 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ளது என்று வேலூர் மண்டலத்தின் பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையை பெறுவதற்கு WWW.SANCHARAADHAAR.BSNL.CO.IN/WINGS/LOGIN.ID என்ற இணையதள முகவரியின் மூலம் முன்பதிவு செய்யலாம். இந்த சேவையை தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!