உஷார்..! 4 நாட்களுக்கு “டாஸ்மாக் கடைகள் " இயங்காது ...ஆட்சியர் அதிரடி உத்தரவு ...தேதி உள்ளே ... 

Asianet News Tamil  
Published : Apr 05, 2017, 07:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
 உஷார்..!  4  நாட்களுக்கு “டாஸ்மாக் கடைகள் " இயங்காது ...ஆட்சியர்  அதிரடி  உத்தரவு ...தேதி உள்ளே ... 

சுருக்கம்

tasmac will be closed for 3 days

 மதுக்கடை மூடலால் அரசுக்கு ஏற்கனவே  அரசுக்கு 11  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்  ஆர்கேநகர்  தேர்தலை முன்னிட்டு  சென்னை  மாவட்ட  மதுக்கடைகளுக்கு  விடுமுறை அளிக்கும் தேதி  குறித்த தகவல்  வெளியாகி உள்ளது .

அதன் படி, சென்னை மாவட்ட மதுக்கடைகளுக்கு, வரும் ஏப்ரல் 1௦ முதல் 12 ஆம் தேதி வரை   விடுமுறை அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது .

இந்த 3 நாட்கள் மது பிரியர்களுக்கு  கொஞ்சம் கசப்பான நாளாக தான்  இருக்கும் . 

மேலும்  இந்த 3 நாட்கள்  மட்டுமின்றி, வாக்கு  எண்ணும் நாளான  ஏப்ரல் 15  ஆம் தேதியும் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. ஆக மொத்தத்தில்  4  நாட்கள்  டாஸ்மாக்  கடைகள்  இயங்காது  என்பது மதுபிரியர்களுக்கு  கூடுதல் தகவல் 

இதனால் மதுபிரியர்கள் முன்னெச்சரிக்கையாக,  மது பாட்டில்கள் வாங்கி வைத்துக் கொள்ள  திட்டம்  தீட்டுவார்கள் என்பது அனைவரும் அறிந்த  உண்மையே .

PREV
click me!

Recommended Stories

அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கூட்டம்.! அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகள் இரண்டும் ஒன்றுதான்.!
மக்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தளபதி விஜய்.! உழவனுக்கு முதல் மரியாதை செய்த தளபதி.!