நீங்க யார் பக்கம்..? உங்கள் புரிதல் என்ன..? கமண்ட்ஸ்ல சொல்லுங்க..!

By thenmozhi gFirst Published Sep 6, 2018, 2:59 PM IST
Highlights

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசையை பார்த்த உடன் பாசிச பாஜக ஒழிக என கோஷம் எழுப்பியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
 
click me!