தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..

Published : Apr 29, 2026, 08:05 PM IST

FOTN தேர்தலுக்கு பிந்தைய கணிப்பின்படி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 124-127 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 89-101 இடங்களைப் பெறும் என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.மொத்தம் 234 தொகுதிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வில், அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 124 முதல் 127 இடங்கள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி 89 முதல் 101 இடங்கள் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக ) 4 முதல் 6 இடங்கள் வரை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தில் அதிமுக+ 36.50%, திமுக+ 36.21%, தவெக 21.60% என மிகவும் நெருக்கமான போட்டி நிலவுகிறது.

03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!
05:55சூலூர் அருகே 10 வயது பள்ளி மாணவி சடலமாகக் மீட்பு ! முதல்வர் பதில் வேண்டும் ...ஆவேசத்தில் மக்கள் !