72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர் மக்களை எப்படி காப்பாற்றுவார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர் மக்களை எப்படி காப்பாற்றுவார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

Published : Sep 24, 2026, 08:03 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது உரையாற்றிய அவர், "விமானத்தில் ஏறி வந்து, 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத ஒரு கட்சித் தலைவர் எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும்?" என்று கடுமையாகச் சாடினார். மேலும், இதுபோன்ற தலைவர்களால் நாட்டிற்கும் மக்களுக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை இளைஞர்களும் பொதுமக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

03:41ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி: அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையர் மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
03:10தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்
05:15தவெக – கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து சர்ச்சை: அமைச்சர் ராஜ்மோகன் அளித்த முக்கிய விளக்கம்!
07:28தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்படுகிறார்! – கார்த்தி சிதம்பரம் அதிரடி குற்றச்சாட்டு
03:44மேகேதாட்டு அணையைத் தடுத்து ராசிமணலில் அணை கட்ட வேண்டும்!" – வேலூரில் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
03:15எழும்பூர் அரசு அருங்காட்சியகக் குளத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ராஜ்மோகன்!
09:55ரூ.46 கோடி செக் மோசடி புகார்: சகோதரி ராதாவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகை அம்பிகா விளக்கம்!
05:42மின்தடை விவகாரத்தில் முதல்வர் விஜய் ஆய்வு: மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம்
06:08தீவுத்திடல் நிகழ்ச்சிக்கு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி ! மாணிக்கம் தாகூர் கொடுத்த அப்டேட் !