தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!

தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!

Published : Oct 03, 2026, 12:02 PM IST

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தளவாய்பட்டிணத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திரைப்படத்தில் நடித்ததை நிஜ வாழ்க்கையிலும் செய்ய முடியாது. ஊர் ஊராகச் சென்று முகத்தைக் காட்டினாலும் மக்களுக்கு உண்மை முகம் என்னவென்று தெரியும். இனி மக்கள் ஏமாறத் தயாராக இல்லை" எனக் கூறி, தவெக தலைவர் விஜய்யின் சமீபத்திய கரூர் பொதுக்கூட்ட நிகழ்வுகள் மற்றும் அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், கொரோனா காலத்தில் மக்களுக்குச் செய்த நிவாரண உதவிகளையும் சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார்.

04:3042 வருட காத்திருப்புக்குப் பின் தலித் மக்கள் பகுதிக்குள் நுழைந்த கோயில் தேர் !
03:58நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!
03:47வாக்களிக்காதவர் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் நிலை ! மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
03:17சென்னை திருவான்மியூரில் முன்னாள் அமைச்சர் குடும்பத் திருமண விழா - மு.க. ஸ்டாலின் பங்கேற்பு!
03:06கஞ்சநகரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதம்!
02:12தூத்துக்குடியில் பரவலாகப் பெய்த மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம்!
03:56கிருஷ்ணகிரியில் கொட்டித் தீர்த்த மழை: தற்காலிகப் பாலம் சேதம்; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து !
03:57சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!
05:28பருவமழை முன்னெச்சரிக்கை: மதுரையில் அமைச்சர் N. ஆனந்த் திடீர் கள ஆய்வு!
01:44SIR முறை இல்லையெனில் 160 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றிருப்போம் - சி.டி.ஆர். நிர்மல் குமார் பேச்சு