எங்கள் சின்னத்தில் போட்டியிடவே விருப்பம்; ஏன் முடியவில்லை? துரை வைகோ பதில்!

எங்கள் சின்னத்தில் போட்டியிடவே விருப்பம்; ஏன் முடியவில்லை? துரை வைகோ பதில்!

Published : Jun 04, 2026, 01:02 PM IST

திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறினார். இதை துரதிர்ஷ்டம் என்று கூறிய அவர், தவறு என்று சொல்ல முடியாது என்றார். மேலும், ஒரு கட்சியின் வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சரியான நடைமுறை அல்ல என்றும், கூட்டணியில் இருந்தபடியே அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் துரை வைகோ வலியுறுத்தினார்.

04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!