அன்புமணி  குறித்து மனம் வெதும்பி பேசிய  மருத்துவர் ராமதாஸ்.!

அன்புமணி குறித்து மனம் வெதும்பி பேசிய மருத்துவர் ராமதாஸ்.!

Published : Apr 17, 2026, 08:03 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து மிகுந்த மனவேதனையுடன் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அன்புமணி ராமதாஸ் தந்தை-மகன் என்ற உன்னதமான பாசத்தை வேரறுத்துவிட்டு அதில் குளிர் காய்ந்து கொண்டிருப்பதாக அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். மேலும், தன்னைப் பார்க்க விடவில்லை என்று அன்புமணி கூறுவது முற்றிலும் பொய்யானது என்றும், தன்னைச் மகன் அன்புமணியைத் தவிர மற்ற அனைவரும் பார்த்தார்கள் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். தன் ரத்தமே தனக்கு எதிராகப் பொய் பேசுவதைக் கண்டு மனம் வெதும்பிப் பேசுவதாக அவர் அந்தச் சந்திப்பில் குறிப்பிட்டார்.

03:27மதுரை வந்திறங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்! உற்சாக வரவேற்பு | MK Stalin Madurai Visit
02:59ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!
03:42தவறான செய்தி போடாதீங்க ! - பிரஸ்ஸை வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த் !
04:18நல்ல திட்டங்களை தடுத்து நிறுத்தும் திமுக முதலமைச்சர்.!
06:50கொங்கு மண்டலம் முழுவதும் எங்களுக்குதான்.....தோல்வி பயம் வந்துட்டு முதல்வருக்கு - நயினார் நாகேந்திரன்
06:13கீ கொடுத்தால் மட்டுமே பேசுபவர் ஸ்டாலின்.! - அண்ணாமலை கொடுத்த பதிலடி!
03:22விசில் கோலமிட சொன்ன தளபதி.! செய்வோம் என முழக்கமிட்ட சிங்கப்பெண்கள்.!
03:33அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கூட்டம்.! அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகள் இரண்டும் ஒன்றுதான்.!
03:46மக்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தளபதி விஜய்.! உழவனுக்கு முதல் மரியாதை செய்த தளபதி.!