போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் ! விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது !

போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் ! விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது !

Published : Jul 20, 2026, 10:00 PM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது மருத்துவமனையின் வெளியே திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் காவல்துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களைக் கலைக்கக் காவல்துறையினர் முயன்றபோது, இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

05:15தவெக – கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து சர்ச்சை: அமைச்சர் ராஜ்மோகன் அளித்த முக்கிய விளக்கம்!
07:28தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்படுகிறார்! – கார்த்தி சிதம்பரம் அதிரடி குற்றச்சாட்டு
03:44மேகேதாட்டு அணையைத் தடுத்து ராசிமணலில் அணை கட்ட வேண்டும்!" – வேலூரில் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
03:15எழும்பூர் அரசு அருங்காட்சியகக் குளத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ராஜ்மோகன்!
09:55ரூ.46 கோடி செக் மோசடி புகார்: சகோதரி ராதாவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகை அம்பிகா விளக்கம்!
05:42மின்தடை விவகாரத்தில் முதல்வர் விஜய் ஆய்வு: மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம்
06:08தீவுத்திடல் நிகழ்ச்சிக்கு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி ! மாணிக்கம் தாகூர் கொடுத்த அப்டேட் !
04:34பள்ளிப் பிள்ளைகளின் பசி தீர்க்கும் காலை உணவுத் திட்டம் : கிருஷ்ணகிரி பள்ளியிலிருந்து நேரடி பதிவுகள்
04:03குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்.....ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு !
05:49காலை உணவுத் திட்ட விரிவாக்கம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நில விவகாரம்: அமைச்சர் எஸ். ரமேஷ் பேட்டி