பட்டொளி வீசி பறக்குது பாரீர்...! 114 அடி உயரம்... அண்ணா அறிவாலயத்தில்...!

Dec 12, 2018, 5:49 PM IST

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உயரமான கொடிக்கம்பம் கொண்ட கட்சி  திமுக என்ற பெருமையை தட்டி சென்று உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.