எலி பொறியில் மாட்டி விட்டது.! திமுகவை வேண்டாம் என உதறிதள்ளும் பொதுமக்கள்.!

எலி பொறியில் மாட்டி விட்டது.! திமுகவை வேண்டாம் என உதறிதள்ளும் பொதுமக்கள்.!

Published : Apr 11, 2026, 04:04 PM IST

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதி ஒரு நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ஜுனனை ஆதரித்துப் பேசிய அவர், திமுக வேட்பாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிடுவதை "எலிப்பொறியில் வந்து சிக்கிக் கொண்டதற்கு" சமம் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 சுயேச்சை வேட்பாளர்கள் இத்தொகுதியில் களம் இறக்கப்பட்டிருப்பது தேர்தல் முறைகேடுகளுக்கான முயற்சி எனச் சாடினார்.

03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!