
தீபாவளி ஆபர் ரெடி..!
ஜியோ வின் அதிரடி அபர்களை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகையாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
அதன் படி,
இந்நிலையில் தீபாவளி நெருங்கி வருவதால், இரண்டு புதிய அபர்களை அறிவித்து உள்ளது ஏர்டெல்
ரீ சார்ஜ் செய்யும் தொகை மற்றும் டாக்டைம்
ரூ 60 - ரூ 53 டாக்டைம் கிடைக்கும்
ரூ 90 .- ரூ 88 டாக்டைம் பெறலாம்
டேட்டா வாய்ஸ் கால்ஸ்
டேட்டா மற்றும் வாய்ஸ் கால் ஆபர்கள்
ரூ.199 - ரீசார்ஜ் செய்தால்,
1GB டேட்டா வை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அன் லிமிடட் வாய்ஸ் கால்ஸ்
கால அவகாசம் : 28 நாட்கள்
ரூ.399
70 நாட்கள் வேலிடிட்டி
தினமும் 1GB டேட்டா
ப்ரீ வாய்ஸ் கால்.
இந்த அற்புத சலுகையை, பயன்படுத்திக்கொள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.