விரைவில் "கடலூர் புரட்சி"..! அதிரடி காட்டும் இயக்குனர் கௌதமன்...!

Asianet News Tamil  
Published : Apr 04, 2018, 06:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
விரைவில் "கடலூர் புரட்சி"..! அதிரடி காட்டும்  இயக்குனர் கௌதமன்...!

சுருக்கம்

director gowthaman going to do kadaloor puratchi

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும்,தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூட வேண்டும் எனவும் தொடர்ந்து போராட்ட  முழக்கம் எழுந்து வரும் நிலையிலும்,ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி,பல   தனிக்கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக,குரல் எழுப்பி   வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் கௌதமன், மத்திய அரசை கண்டித்து,ஜல்லிகாட்டுக்காக  இளைஞர்கள் ஒன்று கூடி வெற்றி பெற்ற மெரீனா புரட்சி போன்றே,கடலூர் புரட்சி நடக்கும்....வெற்றி பெறுவோம் என தெரிவித்து உள்ளார்

PREV
click me!

Recommended Stories

வெல்வோம் 200 படைப்போம் வரலாறு.. நிர்வாகிகள் மத்தியில் சூளுரைத்த உதயநிதி ஸ்டாலின்
ஸ்கூல் பொண்ணுங்களை வைத்து விபசாரம்.. சிக்கிய தம்பதி.. கோர்ட் கொடுத்த அதி பயங்கர தீர்ப்பு