மான் வேட்டையாடியவர்கள் கைது...இறைச்சி, துப்பாக்கி பறிமுதல்…

Asianet News Tamil  
Published : Mar 25, 2017, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
மான் வேட்டையாடியவர்கள் கைது...இறைச்சி, துப்பாக்கி பறிமுதல்…

சுருக்கம்

deer hunting in erode

ஈரோடு மாவட்டத்தில் வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் 

ரோந்து பணி மேற்க்கொண்டிருந்தனர்.அப்போது தண்டா முதலோடை பகுதியில்

மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இருவரை வனச்சரகர்கள் பிடித்தனர்.விசாரணையில் 

சேலம் மாவட்டம் மேட்டூர் கத்திரிப்பட்டயைச்சேர்ந்த தம்பி(67) மற்றும் பழனியப்பன்(65),

 ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி, 

பதப்படுத்தப்பட்ட 5 கிலோ  கடமான் கறி 5 கிலோகொண்ட 

ஒரு கேழையாடு மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மாவட்ட வனஅலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் பவானி ஜே எம் கோர்ட்டில் 

ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைப்பட்டனர்

PREV
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!