வனிதா விஜயகுமார் மீது தற்போது சைபராபாத் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு!  

 
Published : May 18, 2017, 09:10 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
வனிதா விஜயகுமார் மீது தற்போது சைபராபாத் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு!  

சுருக்கம்

Cyber Crime Police complaint Against Vanitha Vijayakumar

வனிதா விஜயகுமார் மீது தற்போது சைபராபாத் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.                       

நடிகர் விஜயகுமார் தம்பதியின் மூத்த மகள் வனிதா கடந்த  2011 ஆம் ஆண்டு ஆகாஷை பிரிந்த வனிதா விஜயகுமார் நியூசிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்தராஜை மணந்தார். 

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திடீரென ஆனந்தராஜை பிரிந்த வனிதா கோவயை சேர்ந்த தொழிலதிபருடன் நெருக்கமானார். வனிதாவிடம் விவாகரத்து கேட்ட ஆனந்தராஜ் குழந்தை தம்முடன் வளர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

ஜெனிதா என்ற பிள்ளையைப் பெற்றார். பிறகு ஆனந்தராஜை விவாகரத்து செய்துவிட்டு, தன் மகனின் நலன் கருதி மீண்டும் ஆகாஷ் உடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

இதற்கு ஆகாஷ் உடன்படாதநிலையில்…

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் கை கோர்த்துக் கொண்டு படு நெருக்கமாக பல இடங்களில் பவனி வந்தார். வனிதா விஜயகுமார்.
                    
இந்நிலையில், தனது இரண்டாவது கணவர் இந்த வழக்கில் இருவரும் ஒப்புக்கொண்டு குழந்தையை ஆனந்தாராஜே வளர்ப்பது என முடிவெடுத்து வனிதா பிரிந்தார். வனிதாவின் சம்மதத்தின்பேரில், ஜெனிதாவை ஆனந்தராஜே வளர்த்து வந்த நிலையில் மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக, தெலங்கானா மாநிலம் சைதராபாத் போலீசில் ஆனந்தராஜன் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில், குழந்தை கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வனிதா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!