திமுக கூட்டணியில்.. தேமுதிக.. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு..

Published : Mar 28, 2026, 04:35 PM IST
MK stalin premalatha dmk dmdk alliance 2026

சுருக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 70 தொகுதிகளின் முழுமையான பட்டியல்.

தமிழத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 28, தேமுதிக - 10, விடுதலை சிறுத்தைகள் - 8, இந்திய கம்யூனிஸ்டு - 5, மார்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு - 5, மதிமுக -4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2, மனிதநேய மக்கள் கட்சி - 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, மனிதநேய ஜனநாயக கட்சி -1, எஸ்.டி.பி.ஐ. - 1, முக்குலத்தோர் புலிப்படை - 1, தமிழர் தேசம் கட்சி - 1 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 164 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ்

* பொன்னேரி (தனி)

* திருபெரும்புதூர் (தனி)

* சோளிங்கர்

* உதகமண்டலம்

* ஈரோடு கிழக்கு

* அறந்தாங்கி

* கடலூர்

* மயிலாடுதுறை

* காரைக்குடி

* சிவகாசி

* திருவாடனை

* திருவைகுண்டம்

* நாங்குநேரி

* குளச்சல்

*விளவங்கோடு

* கிள்ளியூர்

* வேளச்சேரி

* ஊத்தங்கரை (தனி)

* துறையூர் (தனி)

* கவுண்டம்பாளையம்

* ஆத்தூர் (தனி)

* பென்னாகரம்

* சிங்காநல்லூர்

* அம்பாசமுத்திரம்

* கிருஷ்ணகிரி

* உசிலம்பட்டி

* சங்கரன்கோவில்

* மேலூர்

தேமுதிக

* விருத்தாசலம்

* விருதுநகர்

* தருமபுரி

* குடியாத்தம் (தனி)

* சேலம் மேற்கு

* போளூர்

* பல்லாவரம்

* திருத்தணி

* ஓமலூர்

* மயிலம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி

* தளி

* திருத்துறைப்பூண்டி (தனி)

* திருவில்லிபுத்தூர் (தனி)

* திருப்பூர் வடக்கு

* பவானிசாகர் (தனி)

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி

* கீழ்வேளூர் (தனி)

* கந்தர்வக்கோட்டை (தனி)

* பத்மநாபபுரம்

* பழனி

* திருவொற்றியூர்

விடுதலை சிறுத்தைகள்

* காட்டுமன்னார்கோவில் (தனி)

* செய்யூர் (தனி)

* திருப்போரூர்

* அரக்கோணம் (தனி)

* திண்டிவனம் (தனி)

* பெரியகுளம் (தனி)

* கள்ளக்குறிச்சி (தனி)

* பண்ரூட்டி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Loan New Plan: தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்.! கிராமுக்கு Extra ரூ.2,000 கிடைக்க போகுது.! யாருக்கெல்லாம் பயன்?
Tamil Nadu Bypolls: 5 தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் ட்விஸ்ட்... சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு