விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசுக்கு கண்டனம்; நாளை பாராளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி; போராட்டமும் இருக்கு...

Asianet News Tamil  
Published : Jul 19, 2018, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசுக்கு கண்டனம்; நாளை பாராளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி; போராட்டமும் இருக்கு...

சுருக்கம்

Condemned central government cheating farmers Tomorrow big march towards parliament

தஞ்சாவூர்

விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசைக் கண்டித்து நாளை பாராளுமன்றத்தை நோக்கி கண்டன பேரணி நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக விவசாயிகள் கும்பகோணம் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக, பாமக சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்துவிட்டன: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!
ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!