தனியார் பேருந்து ஓட்டுநரின் செயலால் 40 பேர் பலத்த காயம்; அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு இப்படியா செய்வது?

 
Published : Jul 19, 2018, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
தனியார் பேருந்து ஓட்டுநரின் செயலால் 40 பேர் பலத்த காயம்; அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு இப்படியா செய்வது?

சுருக்கம்

40 people injured because of private bus driver driven fast

 சிவகங்கை

அதிக வருமான பெற வேண்டும் என்று தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக ஓட்டியுள்ளார். இதனால் அப்பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் அதில் பயணித்த 40 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

குறிப்பிட்ட நேரத்தை விட விரைவாக இலக்கை அடைந்துவிட்டால் அதிக பயணிகள் தங்களை நாடி வருவர் என்றும், இதனால் அதிக வருமானம் பெறலாம் என்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கணக்கு போடுகின்றனர். இதற்கு அவர்கள் விலையாக கொடுப்பது பயணிகளின் உயிர் என்பது தான் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..