"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎

Published : Jun 26, 2026, 02:00 PM IST

அண்ணா நினைவிடத்தில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

09:38சம வேலைக்கு சம ஊதியம்: சென்னையில் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !
05:15செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ! பா.ஜ.க நிர்வாகி கஸ்தூரி பேட்டி
03:38நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் !
05:14ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: சென்னை திரும்பிய இந்திய ஸ்குவாஷ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
02:43சென்னையில் பா.ஜ.க தலைவர்கள் அவசர ஆலோசனை: புதிய பொறுப்பாளர் ராம் மாதவ் வருகை
02:43ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் டிவி கே...! எம்.பி. கனிமொழி அதிரடி பேட்டி
03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!