காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் பிற கூட்டங்களில் பேச முடியாது - அமைச்சர் நிர்மல் குமார்

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் பிற கூட்டங்களில் பேச முடியாது - அமைச்சர் நிர்மல் குமார்

Published : Aug 20, 2026, 08:03 PM IST

செங்கல்பட்டு அருகே கோவலத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்னக மண்டல கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதை மற்ற கூட்டங்களில் விவாதிக்க முடியாது என்றும், முல்லைப்பெரியார் அணையின் பலம் குறித்து கேரளா கூறும் கருத்துக்கள் தவறானவை என்றும் தெளிவுபடுத்தினார்.

03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !