நிதி நிறுவன ஊழியரை மந்திரம் போட்டு மயக்கிய பூம் பூம் மாட்டுக்காரர்; பணத்தை திருடி கொண்டு ஓட்டம்...

Asianet News Tamil  
Published : Jul 13, 2018, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
நிதி நிறுவன ஊழியரை மந்திரம் போட்டு மயக்கிய பூம் பூம் மாட்டுக்காரர்; பணத்தை திருடி கொண்டு ஓட்டம்...

சுருக்கம்

Boom Boom bullock mesmerize financial institution officer and theft money

திருவண்ணாமலை 

நிதி நிறுவன ஊழியரை மந்திரம் போட்டு மயக்கி ரூ.4100-ஐ திருடிய பூம் பூம் மாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்த மர்ம நபரை ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலாளர்கள் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் செய்யாறு தாலுகா மேல்பூதேரி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (25) என்பதும், ‘பூம் பூம்’ மாட்டுக்காரர் என்பதும் தெரியவந்தது. 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Today 28 December 2025: ரெக்கார்டு மேக்கராக மாறிய தளபதி... சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்..!
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி