தென்னிந்தியாவில் முதல் முறையாக...தமிழக அரசு மருத்துவமனை மாபெரும் சாதனை...!

 
Published : May 04, 2018, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
தென்னிந்தியாவில் முதல் முறையாக...தமிழக அரசு மருத்துவமனை மாபெரும் சாதனை...!

சுருக்கம்

bone marrow surgery done in tn govt hospital

தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் எலும்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு உள்ளது

கேன்சர் மற்றும் ஹெமட்டாலாஜிக்கல் நோய்களின் பாதிப்புகளால் செயல் இழந்துள்ள நோயாளிகளின் நலனிற்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது  

இதில், தற்போது 57 வயது வயதான சீனிவாசன் என்பவருக்கு myeloma என்ற ரத்த புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை  அளிக்கப்பட்டு  உள்ளது.

அதன்படி, இவருக்கு முதல்வர் மருத்துவ காப்பி திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்ததை அடுத்து,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!