இதோ! இந்த மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை போட்டாச்சு! நாளை முதல் அமல்...

 
Published : Jul 31, 2018, 12:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
இதோ! இந்த மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை போட்டாச்சு! நாளை முதல் அமல்...

சுருக்கம்

ban plastics in government offices from tomorrow

கரூர்

நாளை முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக பொதுமக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசு அலுவலர்களின் கடமை. இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!