நம் முதல்வர் சிறப்பாக செயல்படுவதால் தான் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது ! அப்பாவு பேட்டி

நம் முதல்வர் சிறப்பாக செயல்படுவதால் தான் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது ! அப்பாவு பேட்டி

Published : Mar 18, 2026, 04:03 PM IST

தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு சீராக இருப்பதால் தான் நமக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைய நிதி கிடைக்கிறது . பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை தமிழ்நாடு கொடுக்கிறது . மேலும் நம் ஆளுநர் அவர்களே தமிழ்நாடு தான் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாடு இருக்கிறது . இது எல்லாம் நம் முதல்வர் சிறப்பாக செயல்படுவதால் தான் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது என சபாநாயகர் அப்பாவு பேசினார் .

03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!