அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு .. ரூ. 20,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. தேர்வு கிடையாது..

Published : Sep 22, 2022, 05:53 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு .. ரூ. 20,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. தேர்வு கிடையாது..

சுருக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. “Coordinated design and tuning of controllers for on board/off board power electronic interfaces” என்ற தலைப்பில் பல்வேறு திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

காலி பணியிடங்கள்: 4

பணியின் பெயர்: Technical Assistant, Skilled Man Power

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று , அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க:வாணிப தொடர்பு குறித்து பறைசாற்றும் தொல் பொருட்கள்.. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுப்பு

அனுப்ப வேண்டிய முகவரி: 

டாக்டர் எஸ்.வி. அன்புசெல்வி, 
குழு ஒருங்கிணைப்பாளர், 
RUSA 2.0 PO3, 
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை, 
அண்ணா பல்கலைக்கழகம், 
சென்னை – 25 

கல்வி தகுதி:

Technical Assistant - BE/ B.Tech, ME/ M.Tech in Power Systems Engineering, Power Electronics & Drives 
Skilled Man Power (SMP01) – Diploma in EEE
Skilled Man Power(SMP02) – BE/ B.Tech, ME/ M.Tech in Power Systems Engineering, Power Electronics & Drives

சம்பள விவரம்:

Technical Assistant – ரூ. 20,000 
Skilled Man Power – ரூ.150 – 200 (ஒரு மணி நேரத்திற்கு)
Skilled Man Power – ரூ. 200 – 300 (ஒரு மணி நேரத்திற்கு)

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் படிக்க: எஸ்பிஐ வங்கியில் 1,673 காலி பணியிடங்கள்.. ஆரம்ப சம்பளம் ரூ.40,000.. தேர்வு தேதி அறிவிப்பு..
 

PREV
click me!

Recommended Stories

2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு.. அதுமட்டுமல்ல.. முக்கிய அப்டேட் கொடுத்த அமைச்சர் பெரியகருப்பன்!
அண்ணாமலையார் கோயிலில் அதிர்ச்சி! ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக் கொண்டதால் பரபரப்பு! நடந்தது என்ன?