மேகதாதுவை தடுக்க 1 லட்சம் கோடி கடன் வாங்குங்க!" - முந்தைய திமுக அரசின் அலட்சியத்தை சாடிய அன்புமணி

மேகதாதுவை தடுக்க 1 லட்சம் கோடி கடன் வாங்குங்க!" - முந்தைய திமுக அரசின் அலட்சியத்தை சாடிய அன்புமணி

Published : Jul 06, 2026, 10:03 PM IST

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை பாமக சார்பில் விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மேகதாது அணை திட்டத்தைத் தடுக்க 1 லட்சம் கோடி கடன் வாங்கியாவது உரிய உள்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், எதிர்க்கட்சிகளை அழைத்து மதிக்கத் தெரியாத முந்தைய திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிய அவர், "60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை கொடுத்து, ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும் ஒரு தவெக அரசைப் பார்க்கிறோம்" எனக் கூறி முந்தைய திமுக ஆட்சியைத் துவம்சம் செய்தார்.

05:18கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!
05:36இதுவரை முதல்வர் விஜய் உங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என்ன செய்தார் ? MP. கனிமொழி கேள்வி
08:12முதல்வர் விஜய் லண்டனுக்கு ஏன் சென்றார் என்று மக்களுக்கு தெரியும் ! எடப்பாடி பழனிசாமி அதிரடி
06:39தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாமே வீணாக போயிவிட்டது ..! எடப்பாடி பழனிசாமி தாக்குதல்!
06:55மு.க.ஸ்டாலினும் எதிர்கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் – நாராயணன் திருப்பதி சாடல்
02:58மதுரை மக்களுக்கு பெருமையான தருணம் ! – அமைச்சர் நிர்மல் குமார் மகிழ்ச்சி!
05:54வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சி நாடு முழுவதும் நடக்கிறது – தாராபுரத்தில் கனிமொழி எம்.பி எச்சரிக்கை!
06:10முதல்வர் ஒரே கதையை 4 மாசமா ஓட்டுறாங்க, ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்துங்க! – கனிமொழி கலாய் பேச்சு!
08:10மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க! – உதயநிதிக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
08:41திமுகவை பற்றி பேசி மற்ற விஷயங்களை மறைக்கிறார் முதல்வர் விஜய் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு