கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி

கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி

Published : Oct 09, 2026, 10:02 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, கட்சியின் தேர்தல் பிரச்சார வியூகங்கள் மற்றும் கூட்ட மேலாண்மை குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதால் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கும் வகையில், 42 கிலோமீட்டர் சுற்றளவில் 42 வெவ்வேறு இடங்களில் மக்களைப் பிரித்து சந்திக்கும் புதிய பிரச்சார உத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னதாக இத்தகைய பிரச்சாரத்தை அமைக்க முடியவில்லை என்றாலும், தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் சிரமமின்றித் தலைவரின் உரையை நேரலையில் கேட்க முடிகிறது என்றும், வெற்றி வாய்ப்புள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

05:49கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
05:20திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
04:08இளைஞர் கொடூரக் கொ*** : கொந்தளித்த பொதுமக்கள்; உச்சிப்புளி பகுதியில் வீதியை மறித்து போராட்டம்!
05:51பாஜக சார்பில் பிரம்மாண்ட ரங்கோலி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்!
04:11தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!
04:14இது பெரிய கட்சியின் வெற்றியல்ல, சாமானிய மக்களின் வெற்றி ! பனையூரில் தவெக கட்சினர் கொண்டாட்டம் !
09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!