விஜய்கு வெற்றி விநாயகர் பரிசளித்த வேட்பாளர்.. கோட்டையில் இனி தளபதி கச்சேரி...

விஜய்கு வெற்றி விநாயகர் பரிசளித்த வேட்பாளர்.. கோட்டையில் இனி தளபதி கச்சேரி...

Published : Apr 10, 2026, 08:03 PM IST

காரைக்குடி நோக்கி சென்ற தவெக தலைவர் விஜயை பார்க்க சாலையின் இருபுறங்களிலும் அவரது ரசிகர்கள் குவிந்தனர். இனாதல் அந்த பகுதி முழுவதும் திருவிழா சூழ்நிலையை ஒத்த பரபரப்பாக மாறியது. அவர் வருவதை எதிர்நோக்கி சாலையோரங்களில் பெண்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். மலர்கள் கையில் காத்திருந்த இளைஞர்கள், அவர் வாகனம் வந்தவுடன் ஆரவாரத்துடன் பூக்களை தூவி வரவேற்றனர். வாகனத்தில் நின்றபடியே விஜய் ரசிகர்களுக்கு கைகாட்ட, மக்கள் வெள்ளம் போல அலைமோதியது. இளைஞர்கள் சாரை சாரையாக வாகனத்தை பின்தொடர்ந்து, முழக்கங்கள் எழுப்பினர். ரசிகர்களின் உற்சாகம் அலைபாய, அந்த பகுதி முழுவதும் ஒரு அரசியல் பேரணியை விட பெரிய கொண்டாட்டமாக மாறியது.

03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!