9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

 
Published : Nov 07, 2016, 02:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

சுருக்கம்

மத்திய அரசுப் பணியில் இருந்த 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தமிழகப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் நேற்று பிறப்பித்தார். அதன் விவரம்:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்).

ஜானி டாம் வர்கீஸ்               - கடலூர் மாவட்ட உதவி ஆட்சியர் - (மத்திய அரசின் கனிம வளத் துறை உதவிச் செயலாளர்)

வி.பி.ஜெயசீலன்                    - செங்கல்பட்டு சார் ஆட்சியாளர் - (நிதி ஆயோக் அமைப்பின் உதவிச் செயலாளர்)

தீபக் ஜாக்கப்                          - தூத்துக்குடி சார் ஆட்சியாளர் - (மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறையின் உதவிச் செயலாளர்)

 பி.ஆகாஷ்                              - திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியாளர் (மத்திய அரசின் நீதித் துறை உதவிச் செயலாளர்)

கே.பி.கார்த்திகேயன்              - வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியாளர் (மத்திய அரசின் வர்த்தகம்-தொழில் துறை உதவிச் செயலாளர்)

கிள்ளி சந்திரசேகர்                  - மதுராந்தகம் சார் ஆட்சியாளர் (மத்திய அரசின் புதிய-புதுப்பிக்க எரிசக்தித் துறை உதவிச் செயலாளர்)

எம்.பிரதீப்குமார்                   - கும்பகோணம் சார் ஆட்சியர் (மத்திய அரசின் உயர்கல்வி, மனித வள மேம்பாட்டுத் துறை உதவிச் செயலாளர்)

கிரேஸ் லால்ரிண்டிகி பச்சோவ் - தாராபுரம் உதவி ஆட்சியாளர் (மத்திய அரசின் ஊராட்சித் துறை உதவிச் செயலாளர்)

ஷர்வன் குமார் ஜடாவத்       - திருப்பூர் உதவி ஆட்சியாளர் (மத்திய அரசின் தகவல்-ஒலிபரப்புத் துறை உதவிச் செயலாளர்)

PREV
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!