116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Published : Sep 03, 2026, 08:02 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் (பகுதி-6), சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.தனது உரையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து போய்விட்டதாகவும், கடந்த சில மாதங்களில் மட்டும் எட்டு காவல் மரணங்கள் (Custodial Deaths) நிகழ்ந்துள்ளதாகக் கூறி அதிர்ச்சித் தகவல்களை முன்வைத்தார். மேலும், முந்தைய திமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களை முடக்குவதையும், புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியைத் மிகக் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பான உதயநிதி ஸ்டாலினின் காரசாரமான சட்டப்பேரவை பேச்சு அடங்கிய வீடியோ தொகுப்பு.

05:46எங்கள் தலைவருக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!" – பேரவையில் சீறிய ஆதவ் அர்ஜுனா!
03:31வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !
03:54முதல்வர் ஏன் பாஜக குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார் ? சட்டப்பேரவைலயில் உதயநிதி கேள்வி !
06:28ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு : மதுரையில் தவெக MLA எம்.வி. கருப்பையாவைக் கண்டித்து அதிமுக போராட்டம் !
09:01கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!
06:00தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
04:50சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !
04:01காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது ......லாபம் இருக்க பக்கம் சாய்ந்துவிடும் ! குஷ்பு அதிரடி பேட்டி
03:50தூத்துக்குடி பெருங்குளம் குளத்திற்குப் பருவமழைக்கு முன்னதாகவே வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!