சேப்பாக்கத்தில் கொடூரம்..! ரயில் மோதி தூக்கி எறியப்பட்ட 6 எருமை...

 
Published : Jan 19, 2018, 03:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
சேப்பாக்கத்தில் கொடூரம்..! ரயில் மோதி தூக்கி எறியப்பட்ட 6 எருமை...

சுருக்கம்

6 buffalo died in seppakkam railway station

சேப்பாக்கம் ரயில் நிலைய தண்டவாளத்தில் 6 எருமை மாடுகள் ரயிலில் அடிப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரயில் வந்த வேகத்தில் எருமை மாடுகள் மீது மோதியது.அதில் இரண்டு எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டது.மற்ற எருமை மாடுகளும் பலத்த காயங்களுடன் சீரியஸ் நிலையில் உள்ளது.

மிட்கும் பணியில்....

 

.

இறந்துக்கிடக்கும் எருமை..!

தூக்கி எறியப்பட்ட எருமை 

சம்பவ இடத்திலேயே பலியான எருமை..

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!