
சென்னையில் 20 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளர்கள் திருமலை, குமார், ஜெயசுதா, அலமேலு, சுதா, சோபாராணி, விஜயகுமாரி, ரமணி, ஸ்ரீதேவி, செல்வகுமாரி, முருகன், ஜெயலக்ஷ்மி, ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், செல்வராஜ், கலா, முரளி, கந்தசாமி, கணேஷன், அகிலா, வனிதா, நித்யகுமாரி ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், காவல் உதவி ஆய்வாளர்கள் சுந்தரராஜ், ராமசாமி, அன்வர் பாட்ஷா, கோபால் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பணியிட மாற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் ஆணையர் கரண் சின்ஹா வெளியிட்டுள்ளார்.