179 பேருக்கு வேலை! சம்பளம் ரூ.37,400 - 67,000/- இந்த லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்!

Asianet News Tamil  
Published : Jun 21, 2018, 03:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
179 பேருக்கு வேலை! சம்பளம் ரூ.37,400 - 67,000/- இந்த லிங்க்கை கிளிக் செய்து  விண்ணப்பிக்கலாம்!

சுருக்கம்

179 people work at Tamil Nadu Agricultural University

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 179

பணியின் தன்மை: பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்

சம்பளம்: ரூ.37,400 - 67,000/-

தேர்ச்சி முறை : தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000/-. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.750/-.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25-06-2018.

மேலும் விவரங்களுக்கு: http://www.tnau.ac.in/recruitment.html என்ற லிங்க்கை கிளிக் செய்து  விண்ணப்பிக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!