வீரமிக்க செயல்!! கொள்ளையர்களை விரட்டிய தம்பதிகளுக்கு அமிதாப் பாராட்டு ..

By Asianet Tamil  |  First Published Aug 13, 2019, 5:18 PM IST

கொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதிகளை பாலிவுட்  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார் .


கொள்ளையர்களை விரட்டியடித்த வயதான தம்பதிகளை பாலிவுட்  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார் .

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்யாணி புரத்தில் வயதான தம்பதி இருக்கும் வீட்டில் கொள்ளையர்கள் அருவாளோடு புகுந்தனர் . எனினும் பயம் கொள்ளாத அந்த தம்பதி கொள்ளையர்களை அடித்து விரட்டினர் . இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் பாலிவுட்  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அந்த காணொளியை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் .அதை வீரமிக்க செயல் என பாராட்டியுள்ளார் . அதனை பலர் பகிர்ந்து வருகின்றனர் . 

click me!