வாய்ப்பை தவற விட்டுறாதீங்க... தங்கத்தை வாங்க இது சரியான நேரம்...!! என்னன்னு. நீங்களே பாருங்களேன்..!!

Published : Oct 28, 2019, 03:00 PM IST
வாய்ப்பை தவற விட்டுறாதீங்க... தங்கத்தை வாங்க  இது சரியான நேரம்...!! என்னன்னு.  நீங்களே பாருங்களேன்..!!

சுருக்கம்

அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தின் படி சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 3. 689 ரூபாயாகவும் 8 கிராம் 29. 512 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. அதே 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 4, 024 ரூபாயாகவும்  8 கிராம் 32, 192 ரூபாயாகவும் உள்ளது.  வெள்ளியின் விலை ஒரு கிராம் 48 ரூபாயாகவும்,  ஒரு கிலோ  48,000 ரூபாயாகவும் உள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  12 ரூபாய் உயர்ந்து காணப்படுகிறது. அதாவது தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணங்களால் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.   பெரும்பாலும் தங்கத்தில் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவருவதை நாம் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம். தங்கத்தின் மீதான சுங்கவரி,  சர்வதேச சந்தைகளில் தங்கம் வெள்ளிமீதான விலையேற்றம்,  மற்றும் தங்கம் வெள்ளிகளின் அவுன்ஸ் மதிப்பீட்டில்  ஏற்படும் மாற்றம் போன்றவற்றால் அதன் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு பனிரெண்டு ரூபாய்  உயர்ந்து காணப்படுகிறது அதன்படி, ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரத்து 512 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தின் படி சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 3. 689 ரூபாயாகவும் 8 கிராம் 29. 512 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. அதே 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 4, 024 ரூபாயாகவும்  8 கிராம் 32, 192 ரூபாயாகவும் உள்ளது.  வெள்ளியின் விலை ஒரு கிராம் 48 ரூபாயாகவும்,  ஒரு கிலோ  48,000 ரூபாயாகவும் உள்ளது
 

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை!
Chennai Metro: மெட்ரோ பயணிகளே உஷார்! இனி உரக்கப் பேசினாலும்.. செல்போனில் பாட்டு கேட்டால் ரூ.2,500 அபராதம்..!