ஒன்ஸ்மோர் கேட்டு பேராசிரியர் அடம்! நீங்க கொடுக்குற பணத்துக்கு ஒரு தடவைதான்!ஒரு நாள் முழுவதும் இல்லை கூறிய பெண்

By vinoth kumar  |  First Published Aug 29, 2022, 8:38 AM IST

சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன்(41) என்பவரும் மற்றும் அவரது நண்பரான ஐயப்பனும் சேர்ந்து ஆப் மூலம் இரண்டு பெண்களை புக் செய்துள்ளனர்.


நீங்க கொடுக்குற பணத்துக்கு ஒரு முறைக்கு மேல் உறவு கிடையாது திட்டவட்டமாக கூறி பாலியல் தொழிலாளியிடம் அடம் பிடித்த பேராசிரியரை அந்த பெண் போலீசில் சிக்க வைத்துள்ளார். 

சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன்(41) என்பவரும் மற்றும் அவரது நண்பரான ஐயப்பனும் சேர்ந்து ஆப் மூலம் இரண்டு பெண்களை புக் செய்துள்ளனர். பின்னர், அவர்களை கோயம்பேடு வருமாறு கூறியுள்ளனர். அங்கு சென்ற இரண்டு பெண்களையும் காரில் வேளச்சேரி அழைத்து சென்றுள்ளனர். இரண்டு பெண்களும் 11,000 ரூபாய் வீதம் 22000 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு தனித்தனி அறையில் ஜாலியாக இருந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடந்து வந்த விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு

பின்னர் மீண்டும் உடலுறவுக்கு அழைத்த போது இரண்டு பெண்களும் வர மறுத்துள்ளனர். நீங்கள் கொடுத்த பணத்திற்கு ஒரு முறை தான், ஒரு நாள் முழுவதும் கிடையாது என பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஆனால், பேராசிரியர் வலுகட்டாயமாக பாலியல் உறவிற்கு அடம் பிடித்து அழைத்துள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த பெண் காவலன் செயலி மூலம் போலீசில் ஆபத்தில் சிக்கியிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியர் கூறுகையில்;- நம்பி ஏமாந்துட்டேன் சார், ஒரு நாள் முழுவதிற்கும் என கூறி 11,000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு முறை தான் உறவு வைக்க வேண்டும் என பெண்கள் ஏமாற்றுவதாக போலீசில் புலம்பியுள்ளார். 

இதையும் படிங்க;-  ஃபர்ஸ்ட் நைட்டுக்கு சென்றதும்.. பல இடங்களில் கடித்துவைத்த மணமகன்.. அரைகுறை ஆடைகளுடன் புதுப்பெண் அலறல்.!

click me!