Chennai Power Shutdown: அடக்கடவுளே.. சனிக்கிழமை அதுமா இவ்வளவு இடங்களில் மின்தடையா?

By vinoth kumar  |  First Published Jul 20, 2024, 9:06 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்  அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 


சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாசாலை, கிண்டி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்  அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Tap to resize

Latest Videos

undefined

அண்ணாசாலை:

உயர்நீதிமன்றம், தம்புச்சேரி தெரு ஒரு பகுதி, லிங்கிசெட்டி தெரு ஒரு பகுதி, மூர் தெரு ஒரு பகுதி, அங்கப்பன் தெரு ஒரு பகுதி, இரண்டாவது லேன் கடற்கரை சாலை ஒரு பகுதி, எரபாலு தெரு ஒரு பகுதி, மூகர்நல்லு முத்து தெரு ஒரு பகுதி, கிரைண்ட்லியாஸ் HT, இயேசு அழைக்கிறார் Ht, UTI HT , இந்தியன் வங்கி I & III HT, HSBC HT, ஆர்மேனியன் தெருவின் ஒரு பகுதி, கத்தோலிக்க மையம் HT, TNSC HT, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் HT, பாம்பே மியூச்சுவல் பில்டிங் HT, வடக்கு கோட்டை சாலை, தமிழ்நாடு மாநில சட்ட ஆணைய சேவை, ADRC, SICCI, ராஜா அண்ணாமலைமன்றம் , தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி HT, MMC பாய்ஸ் ஹாஸ்டல் HT, சென்னை ஹவுஸ் HT, AEGIS HT, LIC, குறளகம் HT, சட்டக் கல்லூரி பம்பிங் ஸ்டேஷன் HT, NSC போஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்டிரிங்கர் தெருவின் ஒரு பகுதி, பிரான்சிஸ் ஜோசப் தெருவின் ஒரு பகுதி, ஒரு பகுதி மலைய பெருமாள் தெரு, அரசு வழக்கறிஞர் அலுவலகம், பத்ரியன் தெரு ஒரு பகுதி, ஆண்டர்சன் தெரு ஒரு பகுதி, பேக்கர் தெரு ஒரு பகுதி, எஸ்பிளேன்ட் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தீயணைப்பு நிலையம், மண்ணடி, குறளகம், ராஜா அண்ணாமலை மன்றம், கெர்ஜ் டவுன், 2வது லேன் பீச்.

கிண்டி:

ஆலந்தூர், எம்கேஎன் சாலை, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்க்கெட் லேன், ஜிஎஸ்டி சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருணிகர் தெரு, ஏரிக்கரை மற்றும் ஆத்தம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அடுக்குமாடி குடியிருப்புகள், குரோவ் குடியிருப்புகள், மஸ்தான் கோரி குடியிருப்புகள், திருவள்ளுவர் மெயின் ரோடு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபிசர் காலனி, கக்கன் நகர், என்ஜிஓ காலனி, எஸ்பிஐ காலனி, மண்ணடியம்மன், பழந்தியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.

ஆவடி:

புழல், ஸ்ரீராம் நகர், ஜீவா சாலை, குருசாந்தி நகர், மாரியம்மாள் நகர், தண்டல்காலனி, தியம்பாப்பம், மாத்தூர், சென்றம்பாக்கம், கண்ணம்பாளையம், திருமுல்லைவாயல், பாண்டீஸ்வரம், மாகரல், கொம்மாகும்பேடு, தாமரை பாக்கம், காரணி, வீரபுரம், டிஎஸ்பி முகாம், வீரமான் நகர், மோரை. .

அம்பத்தூர்:

கலைவாணர் நகர், அயப்பாக்கம் TVK சாலை, TG அண்ணா நகர் சாலை, KK நகர் சாலை, கலைவாணர் நகர் சாலை, 2319 குடியிருப்புகள், TNHB PH-III, அம்பத்தூர் வானகரம் சாலை, ஒரகடம், TI சைக்கிள், அம்பத்தூர் OT, பிரிதிவைபாக்கம், வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம், வெங்கடேஸ்வரா நகர், காந்தி பிரதான சாலை, அக் அம்மன் நகர், சந்திரசேகரபுரம், திருமுல்லைவாயல், CTH சாலை, மற்றும் விஜயகா நகர், அயப்பாக்கம், TNHB, அண்ணனூர், TNHB அயப்பாக்கம் பிளாட் எண்.1 முதல் 8000 வரை, VIP பெட்டி, TNHB 608 குடியிருப்புகள், 338 குடியிருப்புகள், பொன்னியம்மன் நகர் முதல் கட்டம், விஜிஎன் மகாலட்சுமி நகர், யாதவால் தெரு, பெருமாள் கோயில் தெரு.

ITC:

பெருங்குடி, ஐடி காரிடார், தொரைப்பாக்கம், நீலாங்கரை, இண்டஸ்ட்ரியல், கந்தன்சாவடி, நேரு நகர், பிரின்ஸ் பவுண்டேஷன், திருவான்மியூர், தரமணி, ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், உத்தண்டி, கஜூரா கார்டன், ரெங்கா ரெட்டி தோட்டம், சின்ன நீலாங்கரை தெற்கு நகர், கபாலிநாடியன் நகர், சாலை, CLRI நகர், ரூகி வளாகம், வெங்கடேஸ்வரா நகர், OMR, எலிம் நகர், பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஷ்வரா நகர், சீவரம் பகுதி கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, ஹை செயின்ட் ராஜீவ் காந்தி சாலை, , பார்ச்சூன் ஓட்டல், பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், வீரமாமுனிவர் சாலை, இளங்கோ நகர், காமராஜ் தெரு, காந்தி தெரு, பெரியார் சாலை, கோவிந்தா நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை.

பல்லாவரம்:

தொழில்துறை, அண்ணாசாலை, மா.பொ.பை. தெரு, அப்துல்கலாம் சாலை பகுதி, முத்துபழனியப்பா நகர், சற்குணம் சாலை, ஆதம் சாலை.

வியாசர்பாடி:

OPH துணை நிலையம், கிழக்கு கல்மண்டபம், மேற்கு கல்மண்டபம், SN செட்டி தெரு, MS கோயில் தெரு, ஹுசைன் மேஸ்திரி தெரு, ஷேக்மேஸ்திரி தெரு, மேற்கு மகா கோயில் தெரு, பக்கிரி ஷாஹிப் தெரு, PV கோயில் தெரு, NRT சாலை, கிழக்கு மாதா தெரு, இரயில்வே அச்சகம், முத்தியால்பேட்டை, FLAG தெரு, தாம்பூலேன், மார்க்கெட் லேன், லோட்டஸ் ராமசாமி தெரு, ஏ.ஜே.காலனி, காசிமா நகர், ஜீவரத்தினம் Qtrs, GM பேட்டை, புதிய வாசர்மென்பேட்டை பகுதி.

போரூர்:

கோவூர், குன்றத்தூர் பிரதான சாலை, மேற்கு மாட தெரு, கிழக்கு மாட தெரு, வெங்கடேஸ்வரா நகர், தர்மராஜா கோயில் தெரு, இந்திரா நகர், கோவூர் காலனி, அம்பாள் நகர்.

பொன்னேரி:

பன்ஜெட்டி, தச்சூர் கூட் சாலை, ஆழிஜிவாக்கம், போராக்ஸ், கில்மேனி, பெர்வள்ளூர், அத்திப்பேடு, நத்தம், அடற்குப்பம், சத்திரம், கோடூர், கே.பி.கே.நகர், டி.வி.புரம் வேலம்மாள் ரெசிடென்சி.

சோழிங்கநல்லூர்:

மேடவாக்கம், கன்னிகோயில், மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், வீரபத்ரன் நகர், ராம் கார்டன், கலைஞர், நகர், பவானியம்மன் கோயில் தெரு, வனத்துறை குடியிருப்பு, நேரு தெரு.

அடையாறு:

பெசன்ட் நகர் 3வது அவென்யூ, பெசன்ட் நகர் 4வது பிரதான சாலை, பெசன்ட் நகர் 5வது அவென்யூ, பெசன்நகர் 32 முதல் 35 குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், ஊரூர் குப்பம், அடையாறு பகுதி 1வது பிரதான சாலை, காந்தி நகர், பாலவாக்கம், இந்திரா நகர், வெங்கடேசபுரம் பிரதான சாலை, களத்துமேடு 1 4வது தெரு, சுவாமிநாத நகர் 1 முதல் 11வது பிரதான சாலை, விவேகானந்தா 1 முதல் 2வது தெரு, செல்வராஜ் அவென்யூ, ஈசிஆர் ஒரு பகுதி, அவ்வை நகர் பிரதான சாலை, கணபதி தெரு, பாண்டியன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!