குரூப் - 1 தேர்வு நாளை தொடங்குகிறது. - 3 நாட்கள் நடக்கும்

Published : Jul 11, 2019, 11:52 AM IST
குரூப் - 1 தேர்வு  நாளை தொடங்குகிறது. - 3 நாட்கள் நடக்கும்

சுருக்கம்

குரூப் - 1 தேர்வு நாளை தொடங்குகிறது. நாளை முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த தேர்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

இதன் மூலம், சப் கலெக்டர், டிஎஸ்பி உள்பட பல்வேறு பதவிகளுக்கு 'குரூப் - 1' பிரதான தேர்வு நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது. அரசு துறையில் காலியாக உள்ள சப் கலெக்டர், டிஎஸ்பி, மாவட்ட பதிவாளர் உட்பட 8 பதவிகளுக்கு 181 காலி இடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

முதல் நிலை தகுதி தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு நாளை துவங்குகிறது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் 95 அறைகளில் தேர்வுகள் நடக்கின்றன. இந்த தேர்வு வரும் 14ம் தேதி வரை தேர்வு நடக்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!